Tag / Independence

Image
Ponsakthi Anand • Tamil guy

இங்கே யாரும் நல்லவர்கள் இல்லை, நீயும் நானும் உட்பட. நமக்காக நாம் உழைப்பது இல்லை. எவரோ ஒருவருடைய பார்வைக்காகவும் நம் மீது திணிக்கப்போகிற அடையாளத்திற்காகவும் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த ஏக்கம். நான் உனக்கோ அல்லது நீ எனக்கோ நன்மை செய்பவராக மாற மாட்டோமா என்று.

சாலையில் விதிகள் மீறுபவர்கள் மீதும்,... Read more

Share this Debate to get more Participants