ஜூன் 11 வியாழன் - சுப முகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம், வைரவேல் தரிசனம். மதுரை கூடலழகர் விடையாற்று உற்சவம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாஙகி சேவை. மேல் நோக்கு நாள்