Thalaippu-news
பதாகை
RSS ஓடை

உலகம்

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

ஆஸ்திரேலிய ஆழ் கடலில் எரிமலை .

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிர் பொருட்கள் கூடிய எரிமலை ஒன்று ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் .

கிரேட் ஆஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு பகுதி என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது கடலுகடியிலிருந்து 200 மீட்டர் மேலெழும்பி உள்ளது எனபது குறுப்பிடத்தக்கது. இது தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் ஆனால் இதில் உயிர் பொருட்கள் நிறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர் .

சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடிங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும் , இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது என்றும் , இப்பகுதியில் எரிமலைகள் நிரந்து இருபினும் இந்த எரிமலை எந்த வித மனித தொந்தரவுகளும் இல்லாமல் இருபதே இதன் தனி சிறப்பு , இதனாலேயே இதன் உயிர்த்தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மீண்டும் பயணம் செய்து அங்கு உயிர் வாழும் உயிரிகள், தாவரங்கள் மற்றும் உயிர் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து மேலும் பல ஆராய்சிகள் மேற்கொண்டு இப்பகுதியின் உயிர்பரவல் எத்தகையது என்பதை கண்டறிவோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

(1 வாக்கு, சராசரியாக 4.00 ற்கு 5)

கொழும்பு:இலங்கையில் அதிபர் ராஜபக்ஷேவுக்குப் பாதகமான வகையில் ஜோதிடத் தகவல்களைத் தெரிவித்ததாக பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சந்திரஸ்ரீ பண்டாரா, பத்திரிகை மற்றும் "டிவி'யில் ஜோதிடம் தொடர்பான ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ்:பாப் இசை உலகின் மன்னனான மைக்கேல் ஜாக்சன், மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பிற்கான காரணம் ஒரு வாரத்திற்கு பின்னரே தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தனது நடனத்தால் உலகளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் மைக்கேல் ஜாக்சன்.




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க

இஸ்லாமாபாத்:சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் வாங்கியது தொடர்பான வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீபை, பாக்., கோர்ட் விடுவித்துள்ளது. சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் வாங்கியதாக பாக்., முன் னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது, ஊழல் தடுப்பு ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ்:மைக்கேல் ஜாக்சன் தனது பாப் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவில் பணம் சம்பாதித்திருந்தாலும், தான் இறக்கும் போது கோடிக் கணக்கான ரூபாய் கடனாளியாக இருந்தார்.இவர் தனது 40 ஆண்டுகால இசை வாழ்க்கையில், பாப் ஆல்பங்கள் மூலம் ஏராளமாக ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2