சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:47
35 மாணவிகளை மயக்கி காமலீலை நடத்திய குமரி ஆசிரியர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. குமரி மாவட்டம் விள வங்கோடு அருகே உள்ள இடைக்கோடு ராமவர்மன் சிறையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 28). எம்.சி.ஏ. படித்துள்ளார். திருவனந்தபுரம் உதியன் குளங்கரையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட கிருஷ்ண குமார் கம்ப்யூட்டர் படிக்க வரும் மாணவிகளி டம் மன்மதன் போல் பழகி வந்துள்ளார். இதனால் மாணவிகள் பலர் அவரது காதல் வலையில் வீழ்ந்தனர்