Thalaippu-news
பதாகை
RSS ஓடை

செய்திகள்

 

புதியது

ஏர்டெல் தனது அடையாளத்தை (logo) மாற்றியது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது புதிய அடையாளத்தை நாளைமுதல் ஏற்கவிருக்கிறது. அந்த அடையாளத்தில் சிகப்பு நிறம் மட்டும் மேலோங்கி உள்ளது.

இந்தியாவில், கைபேசி (Cellphone), தொலைபேசி (Land-lin), கம்பியில்லா இணைய சேவை (wireless internet ), இணைய சேவை (internet connection), செயற்கைக்கோள் ஓளிபரப்பு (digital TV) என அனைத்து வகையான தகவல் தொடர்பு சேவைகளை விரிவாக செயல் படுத்தி வருகிறது, ஏற்கனவே, வங்காள தேசம், இலங்கை, இந்தியா என தமது சேவைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றது,

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்ரிக்காவின் "சைன் குழுமம்" (Zain Group) என்ற நிறுவனத்தை கைப்பற்றியது. சைன் குழுமம் ஏற்கனவே தனது சேவையை பதினைத்து நாடுகளில் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் தனது கால் தடத்தை மேலும் பதினைந்து நாடுகளில் பதிக்க உள்ளது. உலக அளவில் தமது நிறுவனத்தை வணிகரீதியில் பெருக்கவும் சர்வதேச அளவில் தமது நிலையை மேம்படுத்தவும் தமது அடையாளத்தை புத்துப்பித்துள்ளது. பழையது தனது இணைய தளத்தையும் மாற்றியுள்ளது ஏர்டெல் நிறுவனம். அனால் சிகப்பு நிறத்தை மட்டும் மாற்றவில்லை.

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 25 ,000 மேற்பட்டோர்கள் வேலைசெய்கிறார்கள். மற்றும் இந்தியாவில் கோடிகளில் புரளும் நிறுவனங்களில் இதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

கைவினை பொருட்களை விற்பனை செய்ய துபாய், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளிலும் விற்பனை மையங்களை மத்திய கைவினைப் பொருட்கள் விற்பனை கழகம் திறக்க உள்ளது.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்திக்கு வரி சலுகை வழங்க கூடிய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய மரபுசார எரிசக்தி அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
உணவு தானியம், காய்கறி ஆகியவைகளுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளித்து ஜார்கன்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த ஆண்டு வரை அமலில் இருக்கும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
பணவீக்கம் எதிர்மறையாக குறைந்துள்ளது, எப்போதும் இல்லாதது என்று கருத்து தெரிவித்துள்ள நிதி துறை செயலாளர், இதனால் அரசின் பொருளாதார கொள்கை மாறாது என்று கூறினார்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

பங்கு சந்தை

1 DOW 12,862.23
+156.82 (1.23%)    
2 S&P 1,344.90
+19.36 (1.46%)    
3 NASDAQ 2,905.66
+45.98 (1.61%)    

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2