Thalaippu-news
பதாகை
(2 வாக்குகள், சராசரியாக 4.00 ற்கு 5)
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பெரியது தக்காளி - இரண்டு பச்சைமிளகாய் - ஒன்று மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பூண்டு - பத்து பல் எண்ணை - இரண்டு தேக்கரண்டி நெய் - இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி கொ‌த்துமல்லி - ‌சி‌றிது செய் முறை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் துள், ஐந்து பல் பூண்டு பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு வேக ‌விடவு‌ம். ஒரு தே‌க்கர‌ண்டி மூ‌க்கடலையை ‌மிக்ஸியில் திரித்து போ‌ட்டா‌ல் மூ‌க்கடலை ஒ‌ன்றாக குழை‌ந்து வரு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, பூ‌ண்டு இவ‌ற்றை அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். எண்ணையை காயவைத்து ‌சீரக‌ம் போ‌ட்டு தா‌ளி‌த்து அரை‌த்த ‌விழுதை சே‌ர்‌த்து வதக்கவும். இ‌தி‌ல் லேசாக த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வேகவை‌த்த கொ‌ண்டை‌க்கடலையை‌ப் போ‌ட்டு கொ‌தி‌க்க வை‌த்து, கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி இற‌க்கவு‌ம்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்

கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!



எடுத்துக்காட்டு :


கருத்துக்கள் (0)

இதன் கருத்துக்களை குறியிட்டுக்கொள்க

கருத்தை எழுதவும்

சிறியதாக | பெரியதாக
security image
காணப்படும் எழுத்துக்களை சரியாக எழுதவும்

busy
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2