Thalaippu-news
பதாகை
RSS ஓடை

சுகாதாரம்

புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையும், தமிழ்நாடு சிறைத் துறையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.






முழு செய்தியை படிக்க
பாத‌ங்க‌ளை தா‌க்கு‌ம் ‌பி‌த்தவெடி‌ப்‌பி‌ற்கு அடு‌த்தபடியாக இரு‌ப்பது கா‌ல் ஆ‌ணி. இது பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.






முழு செய்தியை படிக்க
வெ‌ளிநா‌ட்டி‌ல் இரு‌ந்து ‌விமான‌ம் மூல‌ம் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வ‌ந்தவ‌ர்க‌ளு‌க்கு நட‌த்த‌ப்ப‌ட்ட மரு‌த்துவ ப‌ரிசோதனை‌யி‌ல் 5 பேரு‌‌க்கு ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் இரு‌ப்பதாக ச‌‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் வினீத் சவுத்ரி கூ‌றினா‌ர்.






முழு செய்தியை படிக்க
கரு‌வி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை‌க்கு ஏ‌ற்படு‌ம் மரபணு குறைபா‌ட்டை ‌ஸ்கே‌ன் செ‌ய்வத‌ன் மூலமாக க‌ண்ட‌றி‌ந்து ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க இயலு‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன‌ர்.






முழு செய்தியை படிக்க
ரத்த அழுத்தத்தைப் போன்று கண்ணிலும் நீர் அழுத்தம் உண்டு. கண்ணில் நீர் அழுத்தம் இயல்பான அளவை ‌விட அ‌திகமாக இரு‌க்கு‌ம் நிலையில் கண் நீர் அழுத்த நோய் அதாவது ‌க்ளு‌க்கோமா உருவாக ஆரம்பிக்கும்.






முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2