வேலுபிரபாகரனின் அடுத்த படம்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:15   
(0 votes, average 0 out of 5)

 

‘காதல் கதை’ படத்தை அரைகுறை ஆடையுடன் எடுத்து வெளியிட்ட வேலுபிரபாகரன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்திற்கு ‘தேவதாசி’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது. ‘காதல் கதை’ படத்தை வாங்கி விநியோகம் செய்த ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் ‘தேவதாசி’யை தயாரிக்கிறது. இப்போத நடிகர் நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார் வேலுபிரபாகரன்.

 

கருத்து (0)

Subscribe to this comment's feed

கருத்தை கூறவும்

சிறியது | பெரியது
security image
மேலே காணப்படும் எழுத்துக்களை நிரப்புக

busy
 

விளம்பரம்