Thalaippu-news
பதாகை

தலைப்பு.காம் என்பது உலகில் உள்ள அணைத்து செய்திகளையும் உடனுக்குடன் தமிழில் எளிய நடையில் வழங்கும் ஓர் இணைய தளமாகும்.

இதில் சினிமா, வணிகம், அரசியல், மாநிலச் செய்திகள், மாவட்ட செய்திகள், உலக செய்திகள், கல்வி, கலை, ஓவியம், கவிதை, ஆன்மிகம், ஜோதிடம், இசை, சுற்றுலா, விளையாட்டு, நாட்டியம், ஆரோக்கியம், பொது அறிவு, தொழில் நுட்பம், நாகரிகம், உணவு போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் எளிய மக்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மக்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை பதிவு செய்யலாம், அவர்கள் எழுதிய கவிதைகள், கதைகள், ஓவியங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்து அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழை வளர்ப்பதர்க்கவும், தமிழ் மொழியை அனைத்து நாட்டு தமிழ் மக்களுக்கும் எளிதில் கொண்டு செல்வதற்காகவும். கணினி வாயிலாக தமிழின் சிறப்பை மக்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் தலைப்பு.காம் அயராது பாடுபடும்.

மேலும் தமிழின் முக்கியத்துவம் இக்கால மக்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் அனைத்து தமிழ் மக்களும் நாகரிகம் என்ற பெயரில் தமிழை உச்சரிப்பதில் கூட வேறு முறையை கையாண்டு வருகின்றனர். இது தொன்மையான இனிமையான தமிழுக்கு பேரிழிவு ஆகும். கன்னித்தமிழின் இனிமை அனைவரும் அறிய வேண்டும், குறிப்பாக இக்கால மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ் நாட்டில் உள்ள அதிகபட்ச மக்களுக்கு கணினியை உபயோகிக்கத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் பல செய்திகள் வேறு மொழிகளில் இருப்பதால் அனைவராலும் சரிவர செய்திகளை படிக்க முடிவதில்லை. பலவகைகளில் இணைய தளங்களை உபயோகிக்கத் தெரியவில்லை. இக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் தலைப்பு . காம் செயல்படும்.

இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்

கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!



எடுத்துக்காட்டு :


கருத்துக்கள் (0)

இதன் கருத்துக்களை குறியிட்டுக்கொள்க

கருத்தை எழுதவும்

சிறியதாக | பெரியதாக
security image
காணப்படும் எழுத்துக்களை சரியாக எழுதவும்

busy
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2

உலக பயனாளர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று232
mod_vvisit_counterநேற்று4992
mod_vvisit_counterஇந்த வாரம்5224
mod_vvisit_counterசென்ற வாரம்22236
mod_vvisit_counterஇந்த மாதம்19251
mod_vvisit_counterசென்ற மாதம்86584
mod_vvisit_counterமொத்த வரவு22180018

Today: பிப் 06, 2012